வரும் 28ஆம் தேதி காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
...
கொரோனா தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாடு தழுவிய முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக, மார்ச...